ஜார்ஜ் பெர்னாட் ஷா - பொன்மொழிகள்
பலரும், தங்களது சூழ்நிலை
சரியில்லை என்றே குறைப்பட்டுக் கொள்கிறார்கள். வெற்றியாளர்களோ எழுந்து,
தங்களுக்கான சூழ்நிலையைத் தேடுகிறார்கள்; அத்தகைய சூழ்நிலை கிடைக்கவில்லையெனில்,
அவர்களே உருவாக்குகிறார்கள்.
- ஜார்ஜ் பெர்னாட் ஷா
- ஜார்ஜ் பெர்னாட் ஷா
ஜார்ஜ் பெர்னாட் ஷா பற்றிய ஒரு ஆச்சரியமான தகவல் இதோ .!
1925ஆம் ஆண்டு நோபல் பரிசு குழு இலக்கியத்திற்கான நோபல் பரிசை ஜார்ஜ் பெர்னாட் ஷா அவர்களுக்கு அறிவித்தது. ஆனால் அவர் அதை ஏற்றுக்கொள்ள வில்லை.. அதற்கு அவர் அளித்த பதில் என்ன தெரியுமா.? “நான் இந்த வருடம் எந்த புத்தகமும் எழுதவில்லயே..!! எனக்கு ஏன் இந்த பரிசு என்று.?”அதற்கு நோபல் குழு நீங்கள் ஏற்கனவே எழுதியதற்காக இந்த பரிசு என்றது.
அதற்கு பெர்னாட் ஷா, "ஒருவன் நடுக்கடலில் தத்தளித்து சிரமப்பட்டு கரை சேர்ந்த பிறகு அவனுக்கு காற்றடித்த ரப்பர் ட்யூபைக் கொடுப்பது போல் இருக்கிறது இந்த பரிசு" என்று கிண்டலாக பேசிய அவர் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள மறுத்ததோடு மட்டுமல்லாமல், பரிசுத் தொகை அவர் வீடு தேடி வந்தபோது அதனை அப்படியே இலக்கியப் பணிகளுக்காக கொடுத்து விட்டார்.

No comments