Latest

சுவாமி விவேகானந்தர் - பொன்மொழிகள்


சுவாமி விவேகானந்தர் - பொன்மொழிகள்


தோல்விகளை பொருட்படுத்தாதீர்கள். தோல்விகள் இயற்கையானவை. வாழ்க்கைக்கு அழகுசேர்ப்பவை. தோல்விகள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? ஆயிரம் தடவை இலட்சியத்தில் இருந்து வழுவ நேர்ந்தாலும் திரும்பத்திரும்ப அந்த இலட்சியத்தையே பிடித்துக் கொள்ளுங்கள். ஆயிரம் தடவை தவறினாலும் இன்னொரு முறை முயலுங்கள். எல்லாவற்றிலும் கடவுளைக் காண்பதுதான் மனிதனின் இலட்சியம்.   

- சுவாமி விவேகானந்தர்

Post Comment